உலகெங்கும்
தேடிப்பார் ..ஒருவருமில்லை !-எங்கள் ,
உம்மி நபியின் சிபாத்தை போல யாருமே இல்லை !
ஏடெல்லாம் தேடிப்பார் எதிலுமே இல்லை !-எங்கள் ,
ஏந்தல் நபியைத் தவிர இறைவன் யாருக்கும் தரவில்லை !
யாருக்கும் தரவில்லை ! (உலகெங்கும் )
கத்னா செய்து பிறந்தவர்கள் யாருமுண்டுமோ ...?
புறக்கன்னாலே முதுகு புறம் பார்க்க முடியுமோ ...?
எங்கள் உத்தமரின் உடலிலே கஸ்தூரி வாசமாம் ..!
தங்க மேனி உற்று நோக்கின் மனதின் நோவு நீங்குமாம் !
நோவு நீங்குமாம் (உலகெங்கும்)
குருவைதேடி சென்று கல்வி கற்றதில்லையே ..!--எங்கள் ,
பெருமானின் நிழலும் தரையில் வீழ்வதில்லையே ,
நபிகள் வழிநடந்தால் ,பாதசுவடு பதிவதில்லையே !-அவர்கள் ,
கழித்த மல ஜலத்தை கண்ட மனிதரில்லையே !
மனிதரில்லையே (உலகெங்கும் )
கட்டவிழ்ந்து வெடி சிரிப்பும் சிரித்ததுமில்லை !
கெட்ட கொட்டாவி ,குரட்டையதும் விட்டதில்லையே !
வட்டமிடும் ஈ எறும்பும் தொட்டதுமில்லை !
கெட்ட பகைவரிடம் இவரை பூமி காட்டியதில்லை !
காட்டியதில்லை (உலகெங்கும் )
இறையைத்திரை இன்றி யாரும் கண்டதுண்டுமோ ?
வேறு மறை எதுவும் மாறாமல் தொடர்ந்ததுண்டுமோ ?
ஓரிடத்தில் இருந்து கண்கள் உலகை பார்க்குமாம் !--நாம் ,
எங்கிருந்து அழைத் த போதும் செவியில் கேட்க்குமாம் !
செவியில் கேட்க்குமாம் ! (உலகெங்கும் )
விரல்கள் அசைவில் மதியை யாரும் பிளந்ததுண்டுமா ?
விரைந்து சுழலும் கதிரவனை நிறுத்த முடியுமா ?
மறைத்து வைத்த கல்லும் எவர்க்கும் சாட்சி சொல்லுமா ?
மரக்கட்டை மிம்பரும் பிரிவால் அழுததுண்டுமா ?
அழுததுண்டுமா ?( உலகெங்கும் )
கல்லால் அடித்தோரை கடிந்ததுண்டுமா ?
கடும் சொல்லம்பு தொடுத்தோரை சபித்ததுண்டுமா ?
பல்லுடைத்த பகைவர்களை பழித்ததுண்டுமா ?--நபி,
பொறுமை அழகை வேறு எங்கும் பார்க்க முடியுமா ?
பார்க்கமுடியுமா ?(உலகெங்கும் )
கார்மேகம் குடைபிடித்த மனிதர் உண்டுமா ?
உயர் மேனி தொட்ட ஆடை நெருப்பில் வெந்ததுண்டுமா ?
உயர்ந்த மலையும் யார்க்கும் சலாம் சொன்னதுண்டுமா ?
உலர்ந்த மரமும் யாரைக் கண்டும் தளிர்த்ததுண்டுமா ?
தளிர்த்ததுண்டுமா ??(உலகெங்கும் ),
ஈருலகின் ராஜர் எங்கள் நபியின் எளிமையை ..,-இந்த ,
பாருலகில் யாரிடமும் பார்க்க முடியுமா ?
இறையை நேரில் கண்ட நபியின் விழிகளைப் போலே ,-இந்த ,
உலகில் வேறு விழிகளை நாம் பார்க்கமுடியுமா ?
பார்க்கமுடியுமா (உலகெங்கும் )
தம் கைவிரலால் தாகம் தீர்த்த மாநபி தம்மை ,
எம்மை போல மனிதர் என்று கூற இயலுமா ?
உம்மி நபியின் இல்மை இந்த உலகம் அறியுமா ?
"உம்மத்தே " என்று எந்த நபியும் அழுததுண்டுமா ?
அழுததுண்டுமா ? (உலகெங்கும் )
துவக்கம் முதல் இறுதிவரை நுபுவத்தின் வெளிச்சம் !
ஞான சரீரம் முழுவதும் யாரும் அறியாத ரகசியம் !
நபியின் பொன்னுடலை காணும் அந்த புனித நாளிலே !
இந்த மன்னுடலை பிரியும் உயிரும் நபியின் தாளிலே !
கண்ணுறங்கிநும் கல்புறங்கா நபிகள் அல்லவா ?
கபூர் ,ஹஷ்ர் வாழ்வின் துணை அதுவும் நீங்கள் அல்லவா ?
காற்று இரட்சிக்கும் ஷபியில் முதிநிபீன் அல்லவா ?
ஹாஜா முஹியித்தீன் கவியின் கருவும் நீங்கள் அல்லவா ?
நன்றிகள் ! மௌலா ,ஹாஜா முஹியித்தீன் !

0 comments:
கருத்துரையிடுக