*#06#உங்கள் கைபேசியின் IEMI எண்ணை அறிய*#0000#உங்கள் கைபேசியின் Firmware Version ஐ அறிய*#7780#உங்கள் கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (Factory Settings)*#7370#உங்கள் தகவல்களை அழித்து கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர*#2820#Bluetooth முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)*#62209526#WiFi MAC முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)*#92702689#Warrenty, Counter,Life Time தகவல்களை பெற*3370#EFR ஐ ஆக்டிவேட் செய்ய (இதன் மூலம் தரமான அலையை பெற முடியும். பேட்டரி சீக்கிரமாக சக்தியை இழக்கும்).*3370#EFR ஐ டீஆக்டிவேட் செய்ய (இதன் மூலம் சாதரண அலையை பெற முடியும். பேட்டரி எப்போதும் போல் செயல்படும்